//
home

Latest Post

திருஷ்யம் ,பாபநாசம்

திருஷ்யம் இரண்டாம் பாகம்சுவரஸ்யமான படமாம் அனைவரும் பாராட்டுகிறார்கள்.வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பேன் முதல் பாகம் மலையாளம் மோஹன்லால் ஜார்ஜ் குட்டியாக நன்றாகச் செய்திருப்பார்.கமல் நடித்தது மோசம் இல்லை.இரண்டுக்கும் இடையில் எது வெற்றி என்றால் மலையாள வடிவம் அதன் முக்கிய அம்சம் casting தான். மீனாவின் கதாபாத்திரம் கெளதமிக்குப் பொருந்தவே இல்லை. நடிப்பு என்று பார்க்கும் போது ஜார்ஜ் குட்டி முதல் மதிப்பெண் பெற்றுவிடுகிறார்.கமலும் யதார்த்தமாக நடித்துயிருப்பார்.சுயம்புலிங்கம் அப்பாவியான குடும்பத் தலைவர் ஆனால் ஜார்ஜ் குட்டி நல்லவர் ஆனால் தந்திரசாலி. … Continue reading